நீதிமான்களே இது நியாயமா? - தலையங்கம்
ஊழல் வழக்காக இருந்தாலும் சரி… தேர்தல் வழக்காக இருந்தாலும் சரி… நீர் பிரச்சனை, நிலப் பிரச்சனையாக இருந்தாலும் சரி… இந்த நாட்டையே துண்டாடத் துணிந்த தீவிரவாதிகளின் மீதான வழக்காக இருந்தாலும் சரி…. தீர்ப்பு வரும் முன்னர் வழக்கே மறந்துபோகின்ற அளவிற்கு ஆமை வேக நடவடிக்கை என்பது யார் கண்டுபிடித்த நடைமுறைகளோ?
குற்றவாளிகள் தப்பிக்கலாம். நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்கிற வேதாந்தத்தை பேசிப்பேசியே குற்றவாளிகளைத் தப்பிக்க விடுவதுதான் நீதி என்றால்... அது நீதியா...?.......அநீதி...! குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவது மட்டுமே சட்டத்தின் கடமை என்றால் அப்படி.ப்பட்ட சட்டத்ததை மாற்ற முடியாத அரசியல் அமைப்பு நமக்கு அவசியமா என்பது மக்களுடைய ஆதங்கமாகிவிட்டது.
பல ஆயிரம் கோடி மக்கள் …பல மொழிகள்… பல ஜாதிகள்… பல இனங்கள்… எல்லாம் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம். ஆஹா! இதுதான் இந்தியா என்று மார்த்தட்டிக் கொள்வதல்ல உண்மை ஜன-நாயகம். வலிமையான சட்டங்கள் … குற்றம் செய்யவே அஞ்சும்படியான கடுமையான தண்டனைகள் … விரைவான தீர்ப்புகள் என்று செயல்படுவதல்லவா உண்மையான ஜனநாயகம்.
http://vidhai2virutcham.com/2014/05/08/நீதியே-இது-நியாயமா-தவறு

Valuable information worth research. shared GD Kadatcham's photo.
http://vidhai2virutcham.com/2014/05/08/நீதியே-இது-நியாயமா-தவறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!