எளிய முறையில் புற்று நோயை அழிக்கவும், முற்றிலும் வராமல் தடுக்கவும்
ஒரு சிறந்த மருந்து உள்ளது. இது ஆச்சரியம் ஆனாலும் உண்மை, அப்படி ஒரு
மருந்தை தற்போது பிரேசில் டாக்டர். ரோமனோ சகோ என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் கொடுமையான நோய், புற்று நோய் தான். இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரையும் , அடியோடு சாய்த்து விடும் தன்மை. இந்த நோய்க்கு உண்டு.
இப்போது மருத்துவ துறையில் பல மருந்துகளை கண்டுபிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், முற்றிலும் குணப்படுத்த முடியாததாகும். அதுவும், பணம் படைத்தவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனாலும் அந்த வலி, வேதனை, ரணம் உயிரை விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
இப்படிப்பட்ட கொடிய புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த, வராமல் காத்துக்கொள்ள ஒரு எளிய மருந்து உண்டு என்றால் வேண்டாமென்று யார் சொல்வார்கள். டாக்டர். ரோமனோ சகோ அவர்கள் மருத்துவர் மட்டுமல்லாது கிருஸ்துவ பாதிரியாரும் கூட. இவர், தனது ஆராய்ச்சியில் கண்டு பிடித்த இம்மருந்தை பலர் உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். அதிலும், புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் என்பது குறுபிடதக்கது.
இனி இந்த மருந்தின் செய்முறையை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அனைத்தும் எங்கும் எளிதாக கிடைக்கும் பொருட்களே ஆகும்.
தேவையான மூலப்பொருட்கள்:
சோற்று கற்றாழை 400 கிராம், தேன் 500 கிராம் விஸ்கி அல்லது பிராண்டி 50 மில்லி (மருந்துக்கு மட்டும்)
செய்முறை:
கற்றாழையை நன்றாக கழுவிய தோலை நீக்க வேண்டாம் பின்னர், பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி வைத்துக் கொள்ளவும். கற்றாழையை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராண்டியுடன் சேர்த்து நன்றாக கலக்க விட வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்து உண்ணும் விதம்:
இந்த கலவை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் 1௦ நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் தயரித்து கொள்ளவும். உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் தினமும் மூன்று வேளை அருந்தி வரவும். பயன்படுத்தும் போதும் பாட்டிலை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை உட்கொள்ளக் கூடாது.
நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் முற்றிலும் குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவும். இது எளிய மருந்து தான் ஆனாலும் புற்றுநோய் குணமாவது இதன் சிறப்பு ஆகும். மருந்தை அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ அல்லது குளிர்சாதன பெட்டியிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்ல பலன் தரும்.
நீங்களும் உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது தேவை படலாம்! புகையிலை மற்றும் புகைப்பிடிக்கும் அனைவரும், இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரு நிமிஷம், உங்களுக்கு புற்று நோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னா உங்க நிலைமையை நினைத்து பாருங்கள்…. உங்க பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் என எல்லோரும் அடையும் வேதனையும் அவர்கள் படப்போகும் துன்பத்தையும் நினைத்து பாருங்கள்.. உங்களை காத்துக் உங்கள் குடும்பத்தை வாழவையுங்கள்..
(மேலுள்ள தகவல்களுக்கு நன்றி: http://www.cancerdefeated.com/newsletters/Plant-that-Cures-Practically-Everything.html)
காட்டு ஆத்தா பழம்:
இதுவும் கிமொதேரபி எனும் சிகிச்சைக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி எழுந்துள்ள பலவிதமான விவாதங்களையும் படித்து பார்க்கும் போது, இது எந்தவிதமான தீய பக்கவிளைவுகள் அற்றதாகவும், உடல் நலத்திற்கு நலம் தரும் விதமாகவும் அறியப்படுகிறது.
இயற்கை வைத்திய முறை:
டாக்டர். ஸ்டீபன் மாக் என்பவர் நீண்ட காலமாக, இயற்கை வைத்திய முறைகளின் மூலமாகப் புற்றுநோயைக் குணப்படுத்துவது எப்படி யென்று ஆய்வு செய்துவருகிறார்.
இயற்கையில் கிடைக்கும் பழ வகைகளை வெறும் வயிற்றில் உண்பதன் மூலமாகவே புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார்.
வெறும் வயிற்றில் பழங்களை உண்பதால், அவை நேரடியாக வயிற்றிலிருந்து குடலுக்குச் சென்று, உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதே (detoxification) இதற்குக் காரணம் என்று சொல்லுகிறார். சாப்பிட்டபின் உண்ணப்படும் பழவகைகள் அமிலத்தன்மையடைந்து கெட்டுப்போய்விடுவதாகவும் குறிப்பிடுகிறார்.
மிகவும் இறுதிகட்ட நிலையில் இருந்த புற்றுநோயாளிகளுக்கு, இவ்வாறு வெறும் வயிற்றில் பழங்களை மட்டும் சாப்பிடக்கொடுத்து, பரிசோதனை செய்து, 80 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
எனவே, நீங்கள் புற்றுநோய் வராமலேயே தடுப்பதற்கும், குடிப்பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து (addiction) நீங்குவதற்கும் உணவு சாப்பிடுவதற்கு சிறிதுநேரம் முன்னதாகவே பழங்களை சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.!
(மேலுள்ள தகவல்களுக்கு நன்றி: http://highvoltagehealth.com/tag/dr-stephen-mak/)
கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம் மற்றும் கண்களை பாதுகாக்கின்றன. கேன்சர் அபாயத்தை குறைக்கின்றன.
இவற்றில் உள்ள பீட்டா கரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. ஆரஞ்சு வண்ண பழங்களில் ஆல்பா கரோட்டின் அதிகம் உள்ளது. இதுவும் மற்றொரு வகையான வைட்டமின் ஏ ஆகும். இவை கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கின்றன. கரோட்டினாய்டு இதய நோய்களை தடுக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் ஆரஞ்சு வண்ண காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஆபத்து குறைவதாக கூறப்படுகிறது.
இவை கண்களையும் பாதுகாக்கின்றன. கண் நோய்கள், பார்வை குறைபாடுகளை நீக்கும் வலிமை இந்த பழங்களுக்கு உண்டு. பெரியவர்கள் ஒரு வாரத்திற்கு 4 முதல் 6 கப் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் 3 கப் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo)
மருந்துகளைவிட 10,000 மடங்கு எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு
அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி
இதன் மரம் கிரவியோல (Graviola Tree) என்று அழைக்கப்படுகிறது. பழத்தின்
மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான
இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின்
அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை
வரையிலும் விளைகிறது.

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில்
கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின்
C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு
பயன்படுகிறது..
காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது
அருமையான வாசனையுடையதாக இருக்கும்.
"காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும்
குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது, இறைவன் நமக்குத் தந்த
மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது
இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் (இறைவன் அருளால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும்
அமைகிறதாம்!
இந்த இயற்கை கீமோ (Chemo)வினால், * கடுமையான குமட்டல், வாந்தி, எடை
இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது.
இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான
'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில்
பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி,
அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.
* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின்
பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:
* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால்
மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.
* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை
மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும்,
பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக
உள்ளது.
* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும்
சீர்செய்கிறது.
இந்த அனுகூலங்களை பார்க்கும் போது கிமொதேரபி சிகிச்சையினால்
ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் விதமாகவே அறியப்படுகிறது.
இயற்கை வைத்திய முறை:
டாக்டர். ஸ்டீபன் மாக் என்பவர் நீண்ட காலமாக, இயற்கை வைத்திய முறைகளின் மூலமாகப் புற்றுநோயைக் குணப்படுத்துவது எப்படி யென்று ஆய்வு செய்துவருகிறார்.
இயற்கையில் கிடைக்கும் பழ வகைகளை வெறும் வயிற்றில் உண்பதன் மூலமாகவே புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார்.
வெறும் வயிற்றில் பழங்களை உண்பதால், அவை நேரடியாக வயிற்றிலிருந்து குடலுக்குச் சென்று, உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதே (detoxification) இதற்குக் காரணம் என்று சொல்லுகிறார். சாப்பிட்டபின் உண்ணப்படும் பழவகைகள் அமிலத்தன்மையடைந்து கெட்டுப்போய்விடுவதாகவும் குறிப்பிடுகிறார்.
மிகவும் இறுதிகட்ட நிலையில் இருந்த புற்றுநோயாளிகளுக்கு, இவ்வாறு வெறும் வயிற்றில் பழங்களை மட்டும் சாப்பிடக்கொடுத்து, பரிசோதனை செய்து, 80 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
எனவே, நீங்கள் புற்றுநோய் வராமலேயே தடுப்பதற்கும், குடிப்பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து (addiction) நீங்குவதற்கும் உணவு சாப்பிடுவதற்கு சிறிதுநேரம் முன்னதாகவே பழங்களை சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.!
(மேலுள்ள தகவல்களுக்கு நன்றி: http://highvoltagehealth.com/tag/dr-stephen-mak/)
கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம் மற்றும் கண்களை பாதுகாக்கின்றன. கேன்சர் அபாயத்தை குறைக்கின்றன.
இவற்றில் உள்ள பீட்டா கரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. ஆரஞ்சு வண்ண பழங்களில் ஆல்பா கரோட்டின் அதிகம் உள்ளது. இதுவும் மற்றொரு வகையான வைட்டமின் ஏ ஆகும். இவை கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கின்றன. கரோட்டினாய்டு இதய நோய்களை தடுக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் ஆரஞ்சு வண்ண காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஆபத்து குறைவதாக கூறப்படுகிறது.
இவை கண்களையும் பாதுகாக்கின்றன. கண் நோய்கள், பார்வை குறைபாடுகளை நீக்கும் வலிமை இந்த பழங்களுக்கு உண்டு. பெரியவர்கள் ஒரு வாரத்திற்கு 4 முதல் 6 கப் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் 3 கப் சேர்த்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!