புதன், 28 மே, 2014

பொன்மொழிகள்!



சில பொன்மொழிகள்:
1."முட்டாளின் நண்பனாக இருப்பதைவி, புத்திசாலியின் பகைவனாக இருக்கலாம்."
2. " நீர் இறைவனை எத்தனை தடவை வணங்குகிறீர், என்பதை விட எத்தகைய உள்ளத்தோடு வணங்குகிறீர் என்பதுதான் முக்கியம். "
3. "இறைவன் முன் உடலால் பணிந்து குனிவதைகாட்டிலும், உள்ளத்தால் பணிவதே இறைவணக்கம்"
4. "பிற உயிர்களிடம் உளப்பூர்வமாக அன்புகாட்டுவதில் புனிதமற்றதன்மை எதுவும் கிடையாது. பிற உயிர்களை கொல்வதற்காக புறப்படுபவனிடம் புனித தன்மை என்று எதுவும் கிடையாது."
5. " எதிரிகளின் சதிகளை புரிந்து கொள்ளமுடியாத ஒரு தலைவனை கொண்டிருப்பதைவிட, நிராயுதபாணியாக போருக்கு செல்லலாம்" - ஜி.டி. கடாட்சம்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!