இன்று உலக ஆஸ்துமா தினம்!
+++++++++++++++++++++++++++.
இது ஏன் ஏற்ப்படுகிறது,அசுத்தமான காற்றும்
அசுத்தமான குடிநீரும்தான் காரணமாக அமைகிறது!
பார்த்தீனிய செடியும் கொசுவத்தியும் ஆஸ்துமாவை
பரப்புகின்றது இதை அரசும் மக்களும் கண்டுகொன்டதாக
தெரியவில்லை இதற்க்கு ஒரு போராட்டமே நடத்தலாம்!
ஆனாலும் வந்துவிட்ட!
சளி, நுரையிரலில்!
இருந்து கொண்டு, வெளியேறாமல், மூச்சு
விடும் குழாய்களை, காற்று வந்து போகத்
தடை ஏற்ப்படுத்தி, மூச்சு தினறளையும்,
சதாஇருமலையும், கோழையையும்,
ஏற்ப்படுத்தும்!
சளியின், ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவம்,
எடுத்துக்கொள்ளும், போது சளியானது மருந்து
மாத்திரைகள், மற்றும் ஊசியினால் நுரையிரல்
சுற்றி படலமாக வறளடிக்கப்படுகிறது, இது
நாளாடைவில் விரிந்து, சுருங்க முடியாமல்,
மீண்டும், சளி தொந்தரவு வருகிறபோது,
மூச்சுவிட கஸ்டப்படுத்துகிறது, பின்பு
விலா எலும்பை அரித்து, தின்று காசம்
[எலும்புருக்கி நோய்]யாக மாறுகின்றது!
ஆங்கில மருத்துவம் பொதுவாக பக்க
விளைவுகளை ஏற்ப்படுத்துகிறது!
சித்த மருத்துவம்!
தூதுவேளை இலையை தினமும்,
நெய்யோடு கலந்து காச்சி, 120,நாள் காலை மாலை
ஒரு டீ ஸ்பூன் சாப்பிட்டால் காசம் குணமாகும்!
என்று சித்தமருத்துவம் கூறுகிறது மேலும்
வேப்ப இலை சாப்பிட்டும் குனப்படுதலாம்!
சளிக்கும், ஆஸ்துமாவுக்கும், தூது வேளை, துளசி, ஆடாதோடை,பொடிசெய்து,
தேனில் கலந்து 120,நாள் சாப்பிட்டு வர
குணமாகும், என சித்த மருத்துவம் கூறுகிறது!
மேலும் மூச்சு பயிர்ச்சியும் உடல் பயிர்ச்சியும்
இருந்தால் மனவலிமையும் உடல் ஆரோக்கியமும்
பெற்று எந்த நோயும் அனுகாமல் வாழலாம்!
சித்த மருந்து பக்க விளைவு இல்லாதது!
நல்ல சித்த மருத்துவர்கள்
அமையவேண்டும், இதை உணர்ந்தால்
பக்க விளைவுகள் இன்றி நலமுடன் வாழலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++,
உங்கள் நன்பன் தமிழ்நாடு திருப்பூர்:9994144134,
-------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!