தமிழா ஆங்கிலமா ஒப்பிட்டு பார்க்கலாமே?
1 = ஒன்று = one
10 = பத்து = ten
100 = நூறு = hundred
1000 = ஆயிரம் = thouand
10000 = பத்தாயிரம் = ten thousand
100000 = நூறாயிரம் = hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் = one million
10000000 = கோடி = ten million
100000000 = அற்புதம் = hundred million
1000000000 = நிகர்புதம் = one billion
10000000000 = கும்பம் = ten billion
100000000000 = கணம் = hundred billion
1000000000000 = கற்பம் = one trillion
10000000000000 = நிகற்பம் = ten trillion
100000000000000 = பதுமம் = hundred trillion
1000000000000000 = சங்கம் = one zillion
10000000000000000 = வெல்லம் = ten zillion
100000000000000000 = அன்னியம் = hundred zillion
1000000000000000000 = அர்த்தம் = what?
10000000000000000000 = பரார்த்தம் = what?
100000000000000000000 = பூரியம் = what?
1000000000000000000000 = முக்கோடி = what?
10000000000000000000000 = மஹாயுகம் = what? what and what?
(தகவலுக்கு நன்றி: திரு.ராஜ பொன்ராஜ் அவர்களுக்கு )
பின் குறிப்பு: சில குடும்ப உறவுகளை குறிப்பதற்கும் நேரடியான சொற்கள்
ஆங்கிலத்தில் இல்லை.
அண்ணன், அக்கா என சொல்வதற்கு ஆங்கிலத்தில் elder brother, elder sister
என்றும்; தம்பி, தங்கை என சொல்வதற்கு younger brother, younger sister என்றும்
இரண்டு வார்த்தைகளாகவே சொல்லவேண்டியுள்ளது.
(ஹிந்தியிலும் அவ்வாறே படா பாயீ, சோட்டா பாயீ என்றும், படா பஹின்,
சோட்டா பஹின் என்றும் சொல்லப்படுகின்றது.)
சித்தப்பா, மாமா இருவரையும் அழைப்பதற்கு uncle என்றும்; சித்தி, அத்தை
என்பதற்கு பொதுவான வார்தையாக aunt என்றும் உள்ளது. இது நமது
பண்பாட்டில் உறவு முறை என்ன வென்பதை புரிந்து கொள்ள அவசியமானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!