இன்று நாம் தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் Wireless Charging பற்றி சில தகவல்களை இங்கு பார்ப்போம்....
Wireless Charging என்றால் என்ன...?
தற்போதைய பயன்பாட்டின் படி பார்த்தால்...
முன்பே சார்ஜ் செய்யப்பட்ட ஒரு Charge Pad இன் மீது போனை வைத்தால் தானாக சார்ஜ் ஏறத் தொடங்கும்.... Wire இல்லாமல்....
இது போன், அந்த சார்ஜ் Pad உடன் தொடர்புடைய நிலையில் இயங்குகிறது.... தனியே பிரித்தால் Charging நின்றுவிடும்....
இது Magnetic Inductance தொழில்நுட்ப முறையாகும்....
இதன் அடுத்தகட்ட முன்னேற்த்தைப்பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.....
உங்களுக்கெல்லாம் Wifi பற்றி நன்றாகவே தெரியும்னு நெனைக்கறேன் ..... நம் சக அட்மின்கள் #Ashiq மற்றம் #Aashy அதைப் பத்தி பதிவை போட்டிருக்கிறார்கள்.....
Wire இல்லாம Internet Radio Waves அ transmit பன்றத தான் WLAN(WirelesLAN)(Wifi) னு சொல்றோம்....
ஆனால் இது Wifi க்கு முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பமாகும்....இரண்டையும் தொடர்புப்படுத்த வேண்டாம்....
என்னாது காத்துல கரண்ட்டா.... ???
பயப்படாதிங்க.... இது ஒரு விதமான காந்தப்புலம்(Magnetic Field) தான்...இதனால் நமக்கு ஒன்னும் ஆகாது...
இந்த முறையை Wi-Power (Wireless Power) என்று அழைக்கப்படுகிறது.....
அதாவது சார்ஜ் ஏற்றப்பட வேண்டிய சாதனம், சார்ஜிங் பிளக்கிலிருந்து சிறிது தள்ளி இருக்கும் நிலையில் சார்ஜ் ஏற்றப்படுவது....Wire இல்லாமல்....
இது Magnetic Resonance(காந்த அலைக்கற்றை) தொழில் நுட்பமாகும்....
2007 ஆம் ஆண்டில் MIT(America) இல் இந்தத் தொழில் நுட்பம் சோதனை செய்யப்பட்டது.... அப்போது சார்ஜிங் தொலைவு 5 அடியாக இருந்தது....
இதுவே எதிர்கால முன்னேற்த்திற்கு முக்கிய படிக்கல்லாய் அமைந்தது....
தற்போது சென்ற வாரம் Korean Anvanced Institute Of Technology (KAIST) ஐ சேர்ந்த ஆராய்சியாளர்கள் 15 அடி தூரத்தில் 40 ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.....
இது Dipole Coil Resonant System என்ற புதிய வகை தொழில்நுட்பமாகும்....
இந்த ஆராய்ச்சி இன்னும் முதல் கட்டத்தல் தான் இருக்கிறது
அன்றாட வாழ்வின் பயன்பாட்டிற்கு இன்னும் மெருகேற்றப்படவில்லை....
விரைவில் Wifi zoneகள் போல பொது இடங்களில் Wi-Power Zoneகளும் Wireless Charging சாதனங்களும் வரும்...
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை...
தொழில்நுட்ப விளக்கம்:
Dipole Coil Resonant system
Dipole:(இரு துருவம்) ஒன்று காந்தப்புலத்தை அனுப்பவும் மற்றொன்று பெற்றக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது....
வடிவமைப்பு:
ஒரு மாற்றம் செய்யப்பட்ட இரும்பு கருவும்(Core) அதன் நடுவே கம்பிச்சுருள்களும் கொண்டது....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!