வியாழன், 29 மே, 2014

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாமிடம்- மெரீனா பீச்...?

First longest beach in the world   -Mr.Asokan.VVR

In net, I came to know that the first longest beach in the world is "Praia do Cassino" in Rio 

Grande do Sul, Brazil is the longest beach in the world. It measures roughly 157.8 miles.


And second longest beach in the world is marina 
beach in India.  With a length of 

13 km, including a km promenade, the Marina is considered 

the  world's second longest urban beach.










Why, we are stopping with beasant nagar and say 13 kms we can go 

upto kanyamumari and our beach is the first longest beach in the 

world today onwards.  hi...hi...I am happy hereafter.....Foreigners are requested 

to walk up to kanyakumari and not stop at besant nagar and 

say "hey, a small beach."



இணையதளங்கள் வெளியிடும் தகவலாகிய உலவின் இரண்டாவது 

பெரிய கடற்கரை மெரீனா பீச் என்பதை படித்துவிட்டு திரு W.R. 

அசோகன் என்பவர் மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிடுகிறார்.  

அவர் சுற்றுலா பயனிகளை பார்த்து, "நீங்கள் பெசன்ட் நகர் வரை 

நடந்து பார்த்துவிட்டு 'ஹை....ஹை...இது சிறியது என்று 

சொல்லாமல், கன்னியாகுமரிவரை நடந்து சென்று பாருங்கள். 

இதுதான் உலகின் முதலாவது பெரிய கடற்கரை என்பது புரியும்" 

என்று சொல்லுகிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!